என் விருப்பங்கள்…
கனத்த கருமேகமாகவே
இருக்க விரும்புகிறேன்
மழை துளியாய்
நீயும் இருந்தால்
வளைந்த வில்லாகவே
இருக்க விரும்புகிறேன்
வண்ணங்களாக
நீயும் வந்தால்…
Categories: Uncategorized
கனத்த கருமேகமாகவே
இருக்க விரும்புகிறேன்
மழை துளியாய்
நீயும் இருந்தால்
வளைந்த வில்லாகவே
இருக்க விரும்புகிறேன்
வண்ணங்களாக
நீயும் வந்தால்…
thambi…ithu nee thaan yezhuthiniyaa…nijamaava…nichiyamaa…ada sathiyamaa…